பள்ளி செல்லும் வயதில் சாஃப்ட்வேர் நிறுவன ஓனராகிய சிறுவன்.. உலகமே வியந்து பாரட்டும் ஆச்சர்யம்..!

ஓனராகிய சிறுவன்

advertise here

13வயதில் பள்ளிக் கூடம் செல்லும் பொடியன்கள் பலரைப் பார்த்திருப்போம். பள்ளிக்கூடம் படித்துக் கொண்டே அதே வயதில் சாப்ட்வேர் கம்பெனி ஓனரும் ஆகியுள்ளார் கேரள சிறுவன் ஒருவர்.

softboy

கேரள மாநிலம் திருவல்லா பகுதியை சேர்ந்த சிறுவன் ஆதித்யன் ராஜேஷ்க்கு 13 வயது ஆகிறது. சிறுவயது முதலே ஆதித்யன் ராஜேஷ்க்கு செல்போன்களின் மீது அலாத் ப்ரியம். அவருக்கு

ldi

5 வயது இருக்கும் போது அவரது தந்தைக்கு துபாயில் வேலை கிடைக்க குடும்பத்தோடு துபாய்க்கு சென்று விட்டார் சிறுவன் ஆதித்யன். தனது 9 வயதில் ஒரு மொபைல் செயலியை கண்டுபிடித்தார் ஆதித்யன் ராஜேஷ். அப்போதே

advertise here

பலரும் அவரை உச்சிமுகர்ந்து பாராட்டினர். இப்போது அவருக்கு 13 வயது ஆகிறது. தற்போது அவர் trinet solutions என்ற சாப்ட்வேர் நிறுவனத்தை துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்துக்கு தற்போது 4 கிளைண்ட்கள் உள்ளனர்.