மூடநம்பிக்கையால் கொலை செய்யப்பட்ட 6 குழந்தைகள்..!

மூடநம்பிக்கை

ldi

உடல் உறுப்புக்காக ஆறு குழந்தைகள் தான்சான்யாவில் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்ட அந்த குழந்தைகளின் காது, பற்கள் நீக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட

mooda nampikki

அக் குழந்தைகளின் காது, பற்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கொல்லப்பட்ட சிறுவர்களின் வயது இரண்டிலிருந்து, ஒன்பது வரை இருக்க கூடுமென அதிகாரிகள்

breaking-news

தெரவித்துள்ளனர். சில குழந்தைகளின் மூட்டு பகுதியும் நீக்கப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையின் காரணமாகவே குறித்த சம்பவம் நடந்துள்ளது. குழந்தைகளின்

advertise here

உடல் பாகங்கள் செல்வத்தை கொண்டு வருமென சூனியக்காரர்கள் சொல்வதை கேட்டு குழந்தைகளை கொன்று உடல் பாகங்களை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *