கிளிநொச்சி மாணவர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!

கிளிநொச்சி

ldi

கிளிநொச்சி மாணவர்கள் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல். கிளிநொச்சியில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அதிகம்

stsu

அடிமையாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடிமையாகி வருவதாக கிளிநாச்சி மாவட்ட

kilinochchinews

உளநல மருத்துவர் வை்ததியர் ஜெயராஜா இன்று தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற

advertise here

போதைப்பொருள் பாவனையில் மாணவர்கள் அதிகம் ஈடுபடுவது தொடர்பில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து குறித் ஊடக சந்திப்பு இடம்பெற்றது. இதன்போதே வைத்தியர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *