வடக்கை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்கும் பலத்த மழை!

பலத்த மழை

ldi

பெப்ரவரி 04ம் திகதியிலிருந்து நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலையில் மேலும்

rainjpeg

அதிகரிப்பு ஏற்படுவதற்கான உயர் சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இன்றைய

heavy_rain

நாளுக்காக வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கிழக்கு, ஊவா, வடக்கு, மற்றும் வடமத்திய, மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது

rain_new

மழை பெய்யக் கூடும். ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *