வடக்கு மாகாண ஆளுநர் இன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு

அதிரடி உத்தரவு

north alunar

வடக்கு மாகாண ஆளுநர் இன்று விடுத்துள்ள அதிரடி உத்தரவு – வடமாகாணத்திலுள்ள சட்டவிரோத பதாதைகள் மற்றும்

ldi

சுவரொட்டிகளை அகற்றுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நகரங்களுக்கு அருகில்

valu

வைக்கப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளின் உண்மைத்தன்மை மற்றும் சட்டத்தன்மையை அவற்றை வைத்தவர்கள் இரண்டு வாரங்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு

advertise here

அடையாளத்தை உறுதிப்படுத்தாத சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் வடக்கு ஆளுநர் பணித்துள்ளார். அத்துடன், சட்டவிரோத பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை வைத்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *