இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கை

fridays-weather-forecast-unit-4_01

இலங்கையில் ஏற்படவுள்ள மாற்றம் –  13ம் திகதி வரை நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பிலும்

ldi

காற்றுடன் கூடிய காலநிலை சற்று அதிகரிக்கக்கூடும் என்று, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும்

bad weather_CI

ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய

Jaffna-weather

சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என, திணைக்களம் விடுத்துள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *