எரிபொருள் விலையில் மாற்றம் – விபரம் உள்ளே..

எரிபொருள் விலை

petrol

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

ldi

ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதம் 10 ஆம் திகதியும்

petrol

எரிபொருள் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கமைய நேற்று விடுமுறை தினம் என்பதால், அதுகுறித்து

advertise here

இன்று தீர்மானிக்கப்படும் என நிதியமைச்சு குறிப்;பிட்டுள்ளது. கடந்த 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *