திருமணமாகி 3 நிமிடத்தில் கணவரை டைவர்ஸ் செய்த பெண்ணுக்கு குவியும் வாழ்த்து? அதிர்ச்சியில் குடும்பம்

3 நிமிடத்தில்

divorce

குவைத்தில் பதிவு திருமணம் செய்து கணவன் மனைவியாகி தம்பதிகள் 3 நிமிடத்தில் விவாகரத்து பெற்று பிரிந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தம்பதிகள் இருவரும் வெளியே வரும்போது

divce

மனைவியாகிய மணப்பெண் தடுக்கி விழுந்துள்ளார். ஆனால் தவறிப்போய் விழுந்த மனைவிக்கு பதறிப்போய் சென்று உதவாமல் கணவர் சிரித்துக்கொண்டு ஸ்டுப்பிட் என்று சொல்லியிருக்கிறார்.

advertise here

இதைக் கேட்ட அந்த மனைவி தன் சுயமரியாதைக்கும் மாண்புக்கும் பங்கம் உண்டாக்கிய தனது ‘3 நிமிட கணவரை’ விவாகரத்து செய்ய முடிவு செய்து உடனே ரிஜிஸ்டாரின் அறைக்குச் சென்று தனது திருமண பதிவை கேன்சல் செய்யுமாறு கூறியுள்ளார். அந்த ரிஜிஸ்டாரும் உடனே ஒப்புக்கொண்டு, சற்று முன்னரே ஒருவரின் மனைவியாக மாறிய, அந்த பெண்ணின் திருமண பதிவை ரத்து செய்து

20-1405842974-divorce-600

மீண்டும் மணப்பெண் அங்கீகாரத்தை அப்பெண்ணுக்கு தந்துள்ளார். மணப்பெண்ணின் இந்த முடிவுக்கு பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாப்பிள்ளையின் செயலுக்கும் ஆதரவு எதிர்ப்பு என இருவேறுவிதமான கருத்துக்களும் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. இதேபோல் சில நாட்களுக்கு முன்பாக திருமணமான சில மணி நேரங்களிலேயே பந்தியில் உணவுண்ண அமர்ந்த மணமக்களுக்குள் சண்டை வந்து சாப்பாட்டை தூக்கி ஒருவர் மீது ஒருவர் வீசி அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களும் அப்போதே தங்களது விவாகரத்தினை அறிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *