சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி இரண்டாவது திருமணம்! காதலிப்பது இவரைத்தானாம்!

சின்னத்தம்பி

stsn

சின்னத்தம்பி சீரியல் நடிகை பவானி இரண்டாவது திருமணம்! காதலிப்பது இவரைத்தானாம். – பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களால்

advertise here

அதிகம் ரசிக்கப்படும் சீரியல் சின்னத்தம்பி. இந்த சீரியலில் பிரஜனுக்கு ஜோடியாக நந்தினி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பவானி ரெட்டி.

stsn1

இவரது கணவர் சீரியல் பிரதீப் கடந்த 2017ம் ஆண்டு மே மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு

stsn

பவானி தற்போது ஆனந்த் என்பவரை காதலித்து வருகிறாராம். இது பெற்றோர்கள் மூலம் அறிமுகமான ஆனந்தை விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவுள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *