ஆர்யா-சயீஷா திருமணம் உறுதியானது- திருமணம் மாதம் இதோ

ஆர்யா-சயீஷா

Arya

ஆர்யா-சயீஷா திருமணம் உறுதியானது- தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார்கள். அதில்

advertise here

இவருக்கு எப்போது தான் கல்யாணம் என தமிழக மக்கள் காத்திருப்பது ஆர்யா திருமணத்திற்கு தான்.

arrjawed

இவர் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் இருப்பவர் யாரையாவது திருமணம் செய்வார் என்று பார்த்தால் நடிகை சயீஷாவை

arsa

தான் கல்யாணம் செய்துகொள்ள போகிறார் என்று தகவல்கள் வந்தது. இச்செய்தி உண்மையா என்பதே பலரின் கேள்வி. ஆனால் இவர்களது திருமணம் பற்றி வந்த செய்தி உண்மை தானாம். இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நடக்க இருக்கிறதாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *