ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – மேஷம் – 13.02.2019 – 31-08-2020 வரை

மேஷம்

meshamjpg

ராகுவும்-கேதுவும் நேர் எதிர் எதிரே நின்று சுழலக்கூடியவை. அவை இரண்டும் ஒரே நாளில் தான் இடம் பெயருவார்கள். 13.02.2019 அன்று பகல் 2.02 மணிக்கு ராகு-கேது பெயர்ச்சி நடக்கிறது. அன்று

mesam

ராகு கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கும், கேது மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் மாறுகிறார்கள். இவர்கள் 31-08-2020 வரை இதே இடத்தில் இருப்பார்கள். இந்த ராகு-கேது பெயர்ச்சி பலன்கள்

mesham-15-1481817027

மேஷ ராசி நேயர்களே 13.02.2019 அன்று ராகு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்திற்கும் – கேது பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கும் மாறுகிறார்கள். இதனால் சற்று கூடுதலான அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள்

Rameshwaram-5778_5

நினைத்தது நிறைவேறும் பெயர்ச்சியாக அமையும். மனதினில் அவ்வப்போது விரக்தியான எண்ணங்கள் தோன்றும். எப்போதும் ஒரே மனநிலையுடன் இருக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பியது கிடைக்காவிட்டாலும், கிடைத்ததை

advertise here

விரும்பினால் வெற்றி நிச்சயம். எந்த சூழ்நிலையிலும் அவசரப்படாமல் நிதானம் காப்பது நல்லது. ராகு, மூன்றாவது ஸ்தானத்தில் அமர்வதால் உடன்பிறந்தோருடன் கருத்து வேறுபாடு, சொத்துப் பிரச்னைகள் வர வாய்ப்பு உண்டு. ராகு சற்று சிரமத்தைத் தந்தாலும் பண வரவை ஏற்படுத்தி பொருளாதார நிலையை உயர்த்துவார். ராகுவின் இடமாற்றம்

ldi

உங்கள் மனதில் அசாத்தியமான தைரியத்தை இடம்பெறச் செய்யும். அடுத்தவர் செய்யத் தயங்கும் காரியத்தினை எவ்வித தயக்கமுமின்றி

children

சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். நிலுவையில் இருந்து வரும் குலதெய்வ வழிபாடு, நீண்ட நாள் பிராத்தனையை நிறைவேற்றுவது போன்றவற்றை இந்த வருடத்தில் செய்து முடிப்பது சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *