இலங்கையில் சிறுநீர் கழித்தோருக்கு -ஆயிரம் ரூபா தண்டம்!!

court_02

மக்களை அசௌகரியப்படுத்தும் வகையில் மக்கள் கூடும் இடங்களில், சிறுநீர் கழித்த 8 பேருக்கு தலா ஆயிரம் ரூபா வீதம் தண்டம் விதிக்கப்பட்டது. பதுளை நீதிவான் மன்றில் நீதிவான் சமிந்த கருணாதாச முன்னிலையில் இந்த வழக்குகள் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *