முதலிரவில் இளம்பெண் செய்த காரியம்… பரிதாப நிலையில் 70 வயது முதியவர்!

பரிதாப நிலை

firstnight

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா மாவட்டத்தில் வசிப்பவர் முகமது முஸ்தபா. இவருக்கு 70 வயது ஆகிறது. ஏற்கனவே திருமணமான முதியவருக்கு

advertise here

நஜ்மா பிபி என்ற 28 வயது இளம் பெண்ணை இரண்டவதாக திருமணம் செய்தார். தனது இரண்டாவது மனைவி நஜ்மா பிபிக்கு ரூ.70,000 பணம் கொடுத்ததுடன், முதல் மனைவியின் நகைகளை போட்டு அழகு பார்த்துள்ளார்.

wedddd

இந்நிலையில் முஸ்தபாவுக்கும், நஜ்மா பிபிக்கும் முதலிரவுக்கு ஏற்பாடு நடந்துள்ளது. முதலிரவின் போது

weddddd

அவருக்கு பாலில் மயக்க மருத்து கொடுத்துவிட்டு, வீட்டில் இருந்து பணம் மற்றும் நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடி உள்ளார். தொடர்ச்சியாக அந்த பெண் வயதான முதியவர்களை குறிவைத்து திருமணம் செய்து பணம் பறிப்பதாக பொலிசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *