சர்வராக வேலைசெய்து வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.. குவியும் வாழ்த்துக்கள்

அதிர்ஷ்டம்

sarvar

அமெரிக்காவில் சர்வராக வேலை பார்த்த கர்ப்பிணி பெண்ணிற்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் டிப்ஸ் கொடுத்து அசத்தியுள்ளார். அமெரிக்காவின் தெற்கு ஜெர்சியில் இருக்கும் தனியார் உணவகம் ஒன்றி கோர்ட்னே என்ற பெண்

ldi

சரவராக வேலை பார்த்து வந்த நிலையில் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அப்போது அவர் தொடர்ந்து பொறுமையாக வேலை செய்த வந்த நிலையில் இவருடைய ஹோட்டலுக்கு வந்த பொலிஸ் அதிகாரிக்கு கோர்ட்னே உணவு பரிமாறியுள்ளார். கர்ப்பமாக இருக்கும் நிலையில்

advertise here

இவர் ஏன் இப்படி வேலை செய்து கஷ்டப்பட வேண்டும் என்று அந்த பொலிஸ் அதிகாரி ஹோட்டலில் கோர்ட்னேவைப் பற்றி கேட்டுள்ளார். மேலும் அங்கிருந்தவர்கள் இது அவருக்கு முதல் குழந்தை எனவும், சூழ்நிலை காரணமாக

baby

தொடர்ந்து வேலை செய்து வருவதாக கூறியுள்ளனர். குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென பொலிஸ் அதிகாரிக்கு எண்ணம் ஒன்று தோன்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த பொலிஸ் அதிகாரி

Mommy-Baby-Baby-Mama-48546

தனக்கு வந்த பில் கட்டணமான 8.75 டொலருடன் 100 டொலர்கள்(இலங்கை மதிப்பில் 17,958 ரூபாய்) டிப்ஸாக வைத்து சென்றுள்ளார். கோர்ட்னே வழக்கம் போல், வேறு ஒரு டேபிளில் தன்னுடைய பணி செய்து கொண்டிருந்தார். பொலிஸ் அதிகாரியும்

Baby_Feet_2-415x260

சென்றுவிட்டார். அதன் பின் அந்த பெண்ணை அழைத்த ஹோட்டல் உரிமையாளர், அவருக்கு 100 டாலர் டிப்ஸ் கிடைத்துள்ளதாக கூறி, அதனை வழங்கினார். இதனால் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். மேலும்

sarvar

அதிகாரி வழங்கிய குறிப்பிதழில் முதல் குழந்தையை கொண்டாடுங்கள், நீங்கள் எப்போதும் மறக்க முடியாத தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். இதை அறிந்த கோர்ட்னேவின் தந்தை அதை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த பலர் வாழ்த்துரைத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *