புதிய தொழில் துவங்கவுள்ள காஜல் அகர்வால்! நடிப்போடு சேர்த்து இனி இதுவும்..

காஜல் அகர்வால்

kajal

தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோயின்களில் ஒருவர் காஜல் அகர்வால். விவேகம், மெர்சல் படங்களை தொடர்ந்து அவர்

kaaajal

நடிப்பில் அடுத்து வரவுள்ளது குயின் தமிழ் ரீமேக். அதில் அவர் நடித்து முடித்துள்ளார். அடுத்து ஷங்கர் இயக்கும் பிரம்மாண்ட இந்தியன் 2 படத்தில் அவர் நடிக்கிறார்.

kaaajaal

இதுநாள் வரை நடிகையாக மட்டுமே சினிமா துறையில் கவனம் செலுத்தி வந்த காஜல் தற்போது தயாரிப்பாளராக களமிறங்கவுள்ளார். கா பிக்சர்ஸ் என்கிற பெயரில் ஒரு கம்பெனி துவங்கி படம் தயாரிக்கவுள்ளார் அவர். முதல் தயாரிப்பாக இயக்குனர்

kajal

பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் ஒரு படம் வரவுள்ளது. அதில் காஜல் அகர்வால் தான் ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *