இந்த வார ராசி பலன்கள் – ரிஷபம் (24-02-19 முதல் 30-02-19 வரை )

ரிஷபம்

rishabamjpg

அரசியல் கிரகமான சூரியன் உங்கள் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருக்கிறார் நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். சந்திரன் உங்கள் ராசிக்கு

risapam

சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும். புதன் வார முற்பகுதியில் தொழில் ஸ்தானத்தில்

rishabam

சூரியனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடு செய்திருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். 25ஆம் தேதிக்கு மேல் பதினொன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் தரகு கமிஷன் வியாபாரம்

friendship

சிறப்பு நிலை அடையும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் செயல்கள் சாதகமாக இருக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் மனஸ்தாபம்

Sritr

உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரப்படுத்தவும் 24ஆம் தேதிக்கு மேல் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாறும் சூழ்நிலை

rice

உருவாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வக் கோயிலுக்கு செல்வீர்கள். இந்த வாரம் பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். மாணவர்கள் எழுதிப்பார்த்து படித்தால் தேர்வினை தைரியமாக எதிர் கொள்ளலாம். ராசியான நாட்கள் வியாழன், சனி. ராசியான நிறங்கள் மஞ்சள், நீலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *