கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சிக்கு 200 மில்லியன்

கிளிநொச்சி

kilinochchinews

கிராமிய எழுச்சி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய

ldi

கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மறுவாழ்வு, வட மாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் செயலாளர்

Kilinochchi.10

சிவஞானசோதி இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில், அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு வீதிகள், வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மற்றும்

Welcome_To_Kilinochchi

உட்கட்டுமான அபிவிருத்திகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகங்கள் ஊடாக இந்த நிதி விடுவிக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *