இந்த வார ராசி பலன்கள் – ரிஷபம் (24-02-19 முதல் 02-03-19 வரை )

ரிஷபம்

rishabamjpg

அரசியல் கிரகமான சூரியன் உங்கள் தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் இருக்கிறார் நீங்கள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

risapam

சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் மனதில் அமைதியும் உற்சாகமும் பிறக்கும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும்.

rishabam

புதன் வார முற்பகுதியில் தொழில் ஸ்தானத்தில் சூரியனுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் ஷேர்மார்க்கெட் முதலீடு செய்திருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். 25ஆம் தேதிக்கு மேல் பதினொன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால்

friendship

தரகு கமிஷன் வியாபாரம் சிறப்பு நிலை அடையும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் செயல்கள் சாதகமாக இருக்கும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன்

Sritr