இந்த வார ராசி பலன்கள் – மிதுனம் (24-02-19 முதல் 02-03-19 வரை )

மிதுனம்

midhunamjpg

புதனை ஆட்சிநாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களே… இந்த வாரம் தந்தைக்காரகன் சூரியன் உங்கள் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தில்

Tamil

சஞ்சரிக்கிறார். அப்பாவின் சொத்துக்களில் பங்கு கிடைக்கும். தாய் காரகன் சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் மனதில் அமைதியும், தெளிவும்

saami

குடியேறும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறந்த மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன்

midhunam

இந்த வாரம் ஒன்பதாம் வீட்டில் இருந்து பத்தாம் வீட்டிற்கு மாறுவதால் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்படையும். குரு உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் இருக்கிறார் எதிரிகள் தொல்லை நீங்கும்.

midhunam45-29-1482978380

சுக்கிரன் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். 24ஆம் தேதிக்கு மேல் பெண்களால்

world-tamil-forum-1

தொல்லை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைக்கவும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும். கேது உங்கள்

meera-jasmine15

ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத வகையில் நினைப்பது நடக்கும். அண்ணன் தம்பிகள் சகோதரிகள் இடையே பாசப்பிணைப்பு உருவாகும். பெண்கள் வீண் அலைச்சலை தவிர்க்கவும். மாணவர்களும் விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்து தேர்வில் கவனம் செலுத்தவும். ராசியான நாட்கள் திங்கள், புதன் ராசியான நிறங்கள் இளம் சிவப்பு, வயலெட்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *