விலையுயர்ந்த பைக் வாங்கிய நடிகர் விஜய் சேதுபதி! விலை இத்தனை லட்சமா?

விஜய் சேதுபதி

vijay sethu

நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் டஜன் கணக்கில் படங்கள் நடிப்பவர். அவரது நடிப்புக்கென்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

26-1474865460-vijay-sethupathi

ஒரே நேரத்தில் பல படங்களுக்கு நேரம் ஒதுக்கி நடித்து வருகிறார் அவர். இந்நிலையில் தற்போது

26-1474865460-vijay-sethupathi

விஜய்சேதுபதி ஒரு புதிய BMW பைக் வாங்கியுள்ளார். அதன் விலை சுமார் மூன்றரை லட்சம் ருபாய். இன்று அவர்

bike

ஷோரூமுக்கு சென்று பைக்கை வாங்கியுள்ளார். அதன் புகைபடங்களை தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *