இந்த வார ராசி பலன்கள் – கடகம் (24-02-19 முதல் 02-03-19 வரை )

கடகம்

kadagamjpg

சந்திரனை ஆட்சிநாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே… இந்த வாரம் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு எட்டாமிடத்தில் அஷ்டமத்தில் சஞ்சரிப்பதால்

kadagam

மனதில் இனம் தெரியாத பயம் உண்டாகும். கவலைகள் வந்து செல்லும் இந்த வாரம் உங்கள் ராசிநாதன் சந்திரன் சாதகமான நிலைகளில் சஞ்சரிக்கிறார். செவ்வாய்

kadavuml

பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் இந்த வாரம் அஷ்டம ஸ்தானத்தில்

kapal

இருந்து ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுவதால் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் வங்கியில்

sivakar

சேமிப்பு அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். 24ஆம் தேதிக்கு மேல் களத்திர ஸ்தானத்திற்கு மாறுவதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும்.

kaiiiiiii

சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் கலக்கம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் உறவினர்களுடன்

kanaa

நல்லுறவு நீடிக்கும். பெண்களுக்கு இந்த வாரம் சாதகமான சம்பவங்கள் நடைபெறும். மாணவர்கள் கல்வியில் ஆர்வத்துடனும் அக்கறையுடனும் படித்தால் தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம். ராசியான நாட்கள் செவ்வாய், சனி, ராசியான நிறங்கள் மஞ்சள், பச்சை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *