இந்த வார ராசி பலன்கள் – சிம்மம் (24-02-19 முதல் 02-03-19 வரை )

சிம்மம்

simmamjpg

தந்தைக்காரகன் சூரியனை ஆட்சிநாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே… இந்த வாரம் உங்கள் ராசிநாதன் சூரியன் களத்திர ஸ்தானமான

simmam

ஏழாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் நன்மையைத் தரும். களத்திர

14-1513228864-simham34-16-1481872708

ஸ்தானத்தில் உள்ள புதன் 25ஆம் தேதிக்கு மேல் ராசிக்கு எட்டாமிடத்தில் சஞ்சரிப்பதால் தாய் மாமனின் செயல்கள் மனக் கஷ்டத்தைக் கொடுக்கும். குரு உங்கள் ராசிக்கு

sigi1

நான்காமிடத்தில் இருக்கிறார் சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். பணவரவு திருப்தியாக இருக்கும். 24ஆம் தேதிக்கு மேல் தம்பதியர் விதண்டாவாத

sigi2

பேச்சுக்களைத் தவிர்க்கவும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு

siva

பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். தொழிலில் லாபம் அதிகரித்து பணவரவு கூடும். பெண்கள்

discussion-argument

உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்கள் பாடங்களை ஆர்வத்துடன் படித்து தேர்வு எழுதுவீர்கள். ராசியான நாட்கள் ஞாயிறு, வெள்ளி, ராசியான நிறங்கள் இளம் சிவப்பு, நீலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *