இந்த வார ராசி பலன்கள் – கன்னி (24-02-19 முதல் 02-03-19 வரை )

கன்னி

kannijpg-2

புதனை ஆட்சி நாதனாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே… இந்த வாரம் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் சூரியன் அமர்ந்து இருக்கிறார். தொழில் உத்தியோகத்தில்

kanni

கவனம் தேவை. சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை என்றாலும் வார மத்தியிலும் இறுதியிலும் மன அமைதியை ஏற்படுத்தும். செவ்வாய்

kanaa

எட்டாமிடத்தில் இருக்கிறார் வண்டி வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. ராசிநாதன் புதன் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாமிடத்திற்கு மாறுவதால்

kanaaa

சில்லறை வியாபாரம் சிறப்படையும். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு செல்லும் நிலை உண்டாகும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு அழகு

kanaaaa

சாதனப் பொருட்கள் வாங்குவீர்கள். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ராகு

kanni5-20-1482200910

பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பெண்கள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள் இல்லாவிட்டால்

350px-Kanakampikai

மருத்துவ செலவு அதிகரிக்கும். மாணவர்கள் வெளி உணவுகளை தவிர்க்கவும் படிப்பில் கவனம் செலுத்தவும். ராசியான நாட்கள் புதன், வெள்ளி ராசியான நிறங்கள் வெள்ளை, சிவப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *