இந்த வார ராசி பலன்கள் – துலாம் (24-02-19 முதல் 02-03-19 வரை )

துலாம்

thulam45-22-1482373079

சுக்கிரனை ஆட்சி நாதனாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே… இந்த வாரம் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாமிடத்தில்

thulaamjpg

சூரியன் சஞ்சரிக்கிறார் இருக்கிறார் அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சந்திரன் சஞ்சாரம் இந்த வாரம் துவக்கத்தில் சாதகமாக இல்லை என்பதால்

timthumb

மனதில் குழப்பம் ஏற்படும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்பவர்களுக்கு வியாபாரம் சிறப்படையும். ஐந்தாம்

sathu

வீட்டில் உள்ள புதன் இந்த வாரம் ஆறாமிடத்திற்கு மாறுகிறார். வியாபாரத்திற்காக கடன் வாங்கும் சூழ்நிலை உண்டாகும். குரு இரண்டாமிடத்தில்

adithu

இருக்கிறார் பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவி வீட்டாருடன் உறவு நிலை சிறப்படையும். 24ஆம் தேதிக்கு மேல்

06-1452053807-raghu-kethu-peyarchi1-600

வீடு, மனை வாங்கலாம் வண்டி வாகனம் வாங்கும் யோகம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார்

kilithupi

முயற்சிகள் வெற்றியடையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும். பெண்களின் ஆரோக்கியமும் மனநிலையும் உற்சாகமாக இருக்கும். ராசியான நாட்கள் வெள்ளி, சனி, ராசியான நிறங்கள் நீலம், பச்சை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *