Tuesday, February 21, 2017

ஒரே ஒரு பக்கத்தில் 2017ம் ஆண்டு காலண்டர்..!-இதோ..

நாம் எல்லோரும் தேதியை பார்க்க மாதத்திற்கு ஒரு முறை காலண்டரை திருப்பிக்கொண்டிருப்போம். ஆனால், ஒரே ஒரு பக்கத்தில் 12 மாதங்களுக்கான காலண்டர் தற்போது வெளிவந்திருக்கிறது.

இந்த காலண்டரை ஓ.பி.குப்தா வடிவமைத்துள்ளதாக அந்த காலண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காலண்டர் பொதுமக்களிடையே அதிசயமாக பார்க்கப்பட்டு வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.