Tuesday, February 21, 2017

2017-ம் ஆண்டு உங்களுக்கு எப்படி?… இது நெட்டிசன்களின் கலக்கல்!

இன்று இரவு புதுவருடத்தினை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர் மக்கள். கடந்த ஆண்டை விட வரும் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோர் மனதிலும் நிச்சயம் இருக்கும்.

இதற்காகவே மக்கள் புதுவருடத்தில் நமது ராசிபலன்கள், சனிப்பெயர்ச்சி பலன்கள் எவ்வாறு காணப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.

ஒருபுறம் இப்படியான சுவாரசியமான தேடுதலில் இருக்கும் மக்களுக்கு மறுபுறம் நெட்டிசன்கள் செய்யும் ரகளை சற்று சிரிக்க வைப்பதாகவே இருக்கிறது. இதோ நெட்டிசன்களின் ராசிபலன்… உங்கட ராசிக்கு எப்படி?…