Tuesday, February 21, 2017

வைரலாகும் தெய்வமகள் சத்யாவின் வீடியோ!

குழந்தைகளுடன் விளையாடுவதே ஒரு தனி குஷி தான்…அதிலும், பெரியவர்கள் சின்ன பிள்ளைகளுடன் விளையடுவது அய்யோ செம்ம..

அது போல தான் தெய்வமகள் சீரியலின் நடிகை சத்யா சின்ன பிள்ளைகளுடன் தனது ஓய்வு நேரத்தை கழித்துள்ளார்.

அப்பொழுது, அவர்களிடம் திருக்குறள் சொல்லுமாறும், உங்களுக்கு என்ன ஆசை என்பது பற்றியும் கேட்டு மகிழ்ச்சியாக விளையாடியுள்ளார்.,